ஏன் இந்த மாற்றம்

அன்பே!

அன்று,
என் கிறுக்கள்களை கவிதை என்றும்
என்னை கவிஞர் என்றும் கூறினாய்.

ஆனால்

இன்று,
என் கவிதைகளை கிறுக்கள் என்றும்
என்னை கிறுக்கன் என்றும் கூறிகிறாய்.

ஏன் உன்னுள் இந்த மாற்றம்?

எழுதியவர் : ஆ.மு.ராஜா (28-Dec-15, 9:39 pm)
Tanglish : aen intha maatram
பார்வை : 211

மேலே