அரசு வேலை

அறிவியல் காலத்து
அபார நம்பிக்கைகள்
ஆகி விட்டது
மூட நம்பிக்கையாக....
அரசாங்க வேலை
விஷயத்தில்
மட்டுமே.
-ஷரீப்

எழுதியவர் : sks sherif (29-Dec-15, 7:48 am)
Tanglish : arasu velai
பார்வை : 139

மேலே