அப்பா சொல் கேட்பவன்

ஹாலிங்க் பெல் அடிக்கிறது சோமு திறக்கிறான்.....

சோமு: வாங்க டாடி, வாங்க சித்தி

அப்பா : டேய் இது உன் அம்மாடா

சோமு : போங்க டாடி, அன்னைக்கு நீங்கதான் சொன்னீங்க

அப்பா : நான் எப்போடா சொன்னன்

சோமு : போன வாரம் சொல்லல 2 மணிக்குமேல உங்க கூட யார் வந்தாலும் சித்தினு சொல்ல சொல்லி

அம்மா : அப்போ நான் ஆஃபிஸ் போனதும்.......???????

அப்பா : ?????!!!!!!!!!!

*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Dec-15, 1:12 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : appa soll ketpavan
பார்வை : 77

சிறந்த நகைச்சுவைகள்

மேலே