பிட்டு அடிக்காம எழுதணும்

பள்ளி தேர்வு அறையில்

ஆசிரியர் : டேய், என்னடா இது, பிட்டு வச்சு எழுதுற

மாணவன் : சார், நல்லா பாருங்க. நீங்க சொன்னமாறியே எழுதிட்டன் பிட்ட அடிக்காம திருத்தாம

ஆசிரியர் : ????!!!!!!!!

*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Dec-15, 1:23 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 60

சிறந்த நகைச்சுவைகள்

மேலே