கைக்குட்டை

கைக்குட்டை காணாமல் போகும்
நான் உன்னுடன் இருக்கும் போது


உன் வியர்வை துடைக்க என் கை
பின் ஏன் கைக்குட்டை ......

எழுதியவர் : கார்த்திகா (29-Dec-15, 4:09 pm)
Tanglish : kaikuttai
பார்வை : 97

மேலே