போலி டாக்டர் -1

நர்ஸ்-1 : அந்த டாக்டர் எப்பவுமே செக்-அப் பண்ணிட்டு நம்மகிட்ட மாத்திரை இருக்கானு கேக்குராறு, இந்த டாக்டர் மட்டும் எப்பவுமே நம்ம கிட்ட ஏதாவது மாத்திரை இருக்கானு கேட்டுட்டுதான் செக்-அப் பண்ணவே ஆரம்பிக்குராறே ஏன்.....

நர்ஸ்-1 : அந்த டாக்டர் போலி டாக்டர், இந்த டாக்டர்தான் உண்மையான டாக்டர்.

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Dec-15, 10:27 am)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே