போலி டாக்டர் -2

பெண்-1: படிப்பறிவே இல்லாத நீ அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்புடி கண்டுபிடிச்ச

பெண்-2: தலைவலினு போனா கூட மயக்க ஊசி போட்டுதானே செக்-அப் பன்றாறு.

???????!!!!!!!!!!!!!!

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Dec-15, 10:29 am)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே