பொன்விழா

தொண்டன் 1: தலைவருக்கு இன்னும் ஐம்பது வயசு ஆகலையே .அப்புறம் எதற்கு பொன்விழா கொண்டாடுறாரு ?
தொண்டன் 2: இது அவர் தாவுற ஐம்பதாவது கட்சியாம் .அதுக்காகத்தான் !

எழுதியவர் : மதிபாலன் (30-Dec-15, 5:26 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 139

மேலே