பொங்கல்
மாயி ; போன வருஷம் உங்க மாப்பிள்ள பொங்கலுக்கு காளையடக்க வந்தாரே இந்த வருஷமும் வருவாரா?
மொக்க ; யோவ் வயித்தெரிச்சல கிளப்பாதே, போனவருஷம் வந்த ஆளு திரும்பி போனாதானே வர்ரதுக்கு