போலி டாக்டர்

ஒருவர்: இவர் போலி டாக்டர்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே ?
மற்றவர்: கால்ல ஆணின்னு சொன்னதுக்கு ,இரும்புச் சத்து அதிகம் சாப்பிடாதீங்கன்னு சொல்றாரே !

எழுதியவர் : மதிபாலன் (30-Dec-15, 4:38 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 229

மேலே