சுகர்
கடைக்காரர் : தம்பி, மறந்துட்டியா டீ"ல சக்கர போடல பார். நிறைய போட்டு ஆத்தி குடு கஸ்டமர் கோச்சிக்கிடரார் பார்.
டீ மாஸ்டர் : ஐயா, சுகர் இருக்கறதால சக்கரை தொடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காருல்ல .
கடைக்காரர் : ???