அன்பளிப்பு....!

நீ
என்னை
நினைக்கும்
போதெல்லாம்
அழைப்பிதழ் இல்லாமல்
வந்தேன்...!
இன்று
அழைப்பிதளோடு
அழைக்கிறாய் - உன்
திருமணத்திற்கு
உன்
நினைவுகளை
மட்டும்
அன்பளிப்பாய் கொடுக்க
இதோ
வருகிறேன் பார்......!!!!!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (11-Jun-11, 9:40 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 391

சிறந்த கவிதைகள்

மேலே