வேதனை ♥

உன்
புறகணிப்பு
எனக்கு புரியவில்லை...

என்
எதிர் பார்ப்பு
உனக்கு தெரியவில்லை...

♥மகி

எழுதியவர் : ♥மகேந்திரன் (11-Jun-11, 10:38 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 475

மேலே