வரம்

இல்லாமையும்
இயலாமையும்
தீர்ந்து போகும்
இரு நொடிகளில்
இவர்களிடம்!

அது
குடிசையில் வாழும்
இதயங்களின்
கள்ளமற்ற சிரிப்பி்ல்!

இறைவன்
இவர்களுக்கு அளித்த
வரம்
அமைதி புன்னகை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (4-Jan-16, 8:20 pm)
Tanglish : varam
பார்வை : 65

மேலே