ரகசியம்

யாருக்கு தெரியும்
இந்தக் காதல் கதை ...

நீ வருகிறாய் என்றால் கூறுகின்றேன்

நித்தமும் உன்னை
சிந்திக்கிறேன் என்று ...

எழுதியவர் : லாவண்யா (5-Jan-16, 9:01 am)
Tanglish : ragasiyam
பார்வை : 470

மேலே