காதல் செய்

காதல் செய்
சண்டைகள் போடு
உனக்கு புரிதலும்
உன்னிடத்தில் புது கவியும் பிறக்கும்...

எழுதியவர் : லாவண்யா (5-Jan-16, 8:57 am)
Tanglish : kaadhal sei
பார்வை : 160

மேலே