பூந்தோட்டம் நீ

என்னை தாலாட்ட பிறந்த ரோஜா...
அன்பில் குளிப்பாட்ட பிறந்த பிச்சி,,,

பாசம் காட்டும் முல்லை....
என் மீது எப்போதும்
நேசம் காட்டும் மல்லி...

எனக்கான உன் சிரிப்பில் தாமரை...

மொத்தத்தில்
எனக்கான பூந்தோட்டம் நீ...

எழுதியவர் : சாந்தி ராஜி (5-Jan-16, 10:56 pm)
Tanglish : poonthottam nee
பார்வை : 112

மேலே