இன்னும் என்ன தயக்கம்

உன்னில் என்னை மயக்கும்
பார்வைதானே உனக்கும்
இன்னும் என்ன தயக்கம்
இது மாலை நேர மயக்கம்

எழுதியவர் : basker (6-Jan-16, 11:33 am)
பார்வை : 207

மேலே