பிரியங்கள்

பிரியங்கள்
"""''''''''"""""''''''''
ஒரு பாதைமுடிவின்
மறைவில்!
கைகாட்டிப்போன
நினைவொன்று!

காலம் கடந்த
குளிர்கால இரவில்
போர்வை அணைக்கும்.
ஞாபகங்கலாக
வரிடிவிடுகிறது!

தொலைந்துபோன
காலபக்கங்களில்
பிழைகளை தோல்உரித்து
பார்த்து மனசை
அசுவாசபடுத்தினாலும்

இழப்புக்களை தாங்காது
கண்ணீருடன் பெரும்மூச்சுகள்
பிரியங்களை
பிரசவிக்கின்றன!

லவன்
"""''""""'"

எழுதியவர் : லவன் (6-Jan-16, 10:47 am)
பார்வை : 78

மேலே