முகமறியா முகநூல் காதல்

முகநூலில் அறிமுகமானாய்
என் மனநூலில் முதல்வரியானாய்
கைப்பேசியில் உரையாடினோம்
வார்த்தைகளால் மட்டுமே உறவாடினோம்
முகம்கூட பார்க்கவில்லை
முளுவதுமாய் கலந்துவிட்டாய் என்இதயத்தில்
..................ஷாஜு................

எழுதியவர் : ஷாஜு (6-Jan-16, 10:28 am)
பார்வை : 175

மேலே