En Muthal Kavithai

முதல் கவிதைக்கு என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது
முதல் காதலுக்கு வெற்றி கிடையாது
ஆதலால் பேனா எடுக்கிறேன்
வலிகளை தொலைக்கிறேன்
என் நெஞ்சில் ஏரி போனவளுக்கு
என்முதல் கவிதை சமர்ப்பணம்....

எழுதியவர் : kavingar Arjun Madurai (6-Jan-16, 3:04 pm)
பார்வை : 84

மேலே