காற்றே

காற்றே!

சோலைகளில்…
தென்றலாய்!

கடல்நடுவே
சூறாவளி புயலாய்!

காட்டிடை
ஓசையாய்!‘

புல்லாங்குழல்களில்
கானமாய்!

உயிர்களின்
உயிர்காற்றாய்!

உலவிடும்
காற்றே
உனக்கான
உயிர் காற்றெது ?

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (9-Jan-16, 8:31 pm)
பார்வை : 159

மேலே