லாங் ஜர்னி

வர்சினி : நானும் பாத்துக்கிட்டு வரேன் திருச்சிலேர்ந்து மெட்ராஸ் வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா வாங்கிற வேண்டியதுதானே
துர்கா : டாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்.
?!?!

எழுதியவர் : செல்வமணி (10-Jan-16, 11:00 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 83

மேலே