காலங்கடந்தது தோல்வியே

நாளை..
நாளை என்று நாட்களை நகர்த்துகிராயே
நாளை நீ உயிருடன் இருப்பாய் என்பதற்கு சாட்சி இருக்கிறதா உன்னிடம்?
நன்றே செய் அதனை இன்றே செய்..

எழுதியவர் : fathima shahul (11-Jan-16, 5:42 pm)
பார்வை : 111

மேலே