செந்தமிழைப் பரவவிடு ----- வஞ்சிப்பா
வரப்புகளெனத் தமிழ்மொழியினைப்
பரவவிடுதல் நலம்பயக்குமாம்
வகையுறவென இதைமொழிதலும்
பகையழிக்குமாம் தமிழ்நாட்டிலும்
இதனால்
எல்லை எங்கும் ஏற்றமும் பெறவும்
முல்லை போலவும் மலரச்
செய்திடு தமிழா ! செம்மொழித் தமிழையே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
