எழுத்தினில் சிறுவனே ஆம் - - - - சக்கரைவாசன்

எழுத்தினில் சிறுவனே ஆம்
***********************************************************
சக்கரவர்த்தி ராமனவன் அயோத்திக்கு மன்னராயின்
வக்கரபுத்தி சகுனியுமே காந்தாரத்து மன்னவனே
சக்கரக்கை மாலன் அடி திருமங்கை மன்னனெனில் -- இச்
சக்கரை வாசன் என்றும் "எழுத்தில் " சிறுவனே ஆம் !

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Jan-16, 12:18 am)
பார்வை : 79

மேலே