குழப்பமே மனித உள்ளம் - - - சகரைவாசன்
குழப்பமே மனித உள்ளம்
************************************************
குழப்பமே மனித உள்ளம் குணம் தெளிவின்றி , என்றும்
இழப்போடு வரவைஎண்ணி, இன்பொடு துன்பில் தேங்கிக்
கிழக்கொடு மேற்கைநோக்கிக் கிறுக்கும் உள்ளுனர்ச்சிப் போக்கில்
வழக்கமாய்ச் செல்லும் சீவ வாழ்வினுட் படுவோர் தாம் நாம்