மது ஒழிப்பு மாநாடு
மதுரை : என்னப்பா உங்க தலைவர் நாளைக்கு மது ஒழிப்பு மாநாடு வச்சிக்கிட்டு இன்னைக்கு மதுக்கடைமுன் நிக்கறாரே?
சிதம்பரம் : தண்ணி இல்லைன்னா எந்த தொண்டன் வர்ரேங்கறான் அதான் ஆர்டர் கொடுக்க வந்திருக்கார்.