கனவு
காக்கா : என்னடா, ரொம்ப கவலையா இருக்கே ?
மூக்கா : காணும் கனவெல்லாம் பலிக்குதுடா, அதான்.
காக்கா : அப்படி என்ன கனவு கண்டே ?
மூக்கா : காதலிக்கும் பெண்ணையே கல்யாணம் பண்றது போல கண்டேன் அதான் .
காக்கா : என்னடா, ரொம்ப கவலையா இருக்கே ?
மூக்கா : காணும் கனவெல்லாம் பலிக்குதுடா, அதான்.
காக்கா : அப்படி என்ன கனவு கண்டே ?
மூக்கா : காதலிக்கும் பெண்ணையே கல்யாணம் பண்றது போல கண்டேன் அதான் .