மெல்லிய மலர் அவள்
பூவும் உன் பெண்மையும் ஒன்றடி
ம் சொல்கிறேன் கேள்
பூவோ மலர்வதால் புன்னகை செய்கிறது
உன் முகம் மலர்ந்தால் கண்டவர்
மனதில் இன்ப புன்னகை கலக்கிறது ...!!
மலர்வாடினால் பலர் கண் வாடும்
பெண் நீ வருந்தினால் பார்ப்பவர் மனம் வாடும் ..!!
மலரின் இதழோ மென்மையின் அடையாளம்
பெண் உன் விரலோ மென்மையின் இருப்பிடம்..!!
மலரின் இதழிலும் தேன் உன் இதழிலும் தேன்..!!
இத்தகைய பெண்மையை காயம் செய்வது நாயமோ ..!!
மலர் மனதை காயம் செய்யலாகுமோ ..!!