பன்னீரால் காதல் கஸல்

பன்னீரால் காதல் ....
மழை பொழிவாய்...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் பொழிந்தாய் ....!!!

காதல்
சேர்ந்து வாழவே ....!
நமக்கேன் விலகி வாழ ....
ஆண்டவன் எழுதினான் ....!!!

உன் காதல்
என் உறவுகளை....
பிரித்து வைத்துவிட்டது ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 938

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Jan-16, 8:14 pm)
பார்வை : 167

மேலே