கூட்டில்

கூடுகளாய் வீடுகள்,
குடியிருக்க இடமில்லை-
கூட்டுக் குடும்பம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jan-16, 7:29 am)
Tanglish : koottil
பார்வை : 48

மேலே