பெண்ணானவள்

முந்திரிய போல அவள் முந்த மாட்டாள்
தந்திரியப்போல அவள் மயக்கமாட்டாள்
இந்திரியம் செய்து அவள் இழக்க மாட்டாள்
மந்திரியத்தை அவள் நம்ப மாட்டாள்
நாகரியமென அவள் கொச்சைத்தமிழ் பேசமாட்டாள்
அநாகரியம்மாய் ஆடைஉடுத்தமாட்டாள்
பேராசையில் அவள் மூழ்க மாட்டாள்
பொய் பேசி அவள் பிழைக்க மாட்டாள்
அறம் பொழிவதைதவிர்க்கமாட்டாள்
மறம் என்றால்தயங்கமாட்டாள்
நறுமணம் பூசி அவள்அலையமாட்டாள்
பொறுமதியானமானத்தைதொலைக்கமாட்டாள்
பொறுப்பைக்கண்டு நழுவமாட்டாள்
வெறுப்பாலும்அவள்விலகமாட்டாள்
பொறுத்தவர்போலஅவள் பொங்கிவாழ்வாள்
-மட்டுநகர்கமல்தாஸ்