நட்பை விட ஆழமானது......


கல்லறை சென்றபின்பும்

கண்ணீர் சிந்தும்

நட்பை விட ஆழமானது அல்ல...

இதயத்தில் வாழும் காதல்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Jun-11, 11:23 am)
பார்வை : 721

மேலே