ஏழை

ஏழை...!!
மழைக்கு குடைபிடிக்கும் கூறை,
அந்த கூறைக்குள்ளும் மழை..!
இதுதான் ஏழையின் நிலை..!
கொதிக்குது உலை,நெருப்பை நனைக்குது மழை..!
தடுக்க என்னி நானும் நனைந்துபோனேன்..!
நிலவொளியை ரசிக்கிறோம்,
மன்விலக்குக்கு ஏங்கி..!
மெத்தையில் படுத்த்தில்லை,
கிழிந்த பாயை விட்டா வேர இல்லை..!
சுவையான உணவில்லை,
கூழ் கஞ்சியை விட சுவையானது ஏதுமில்லை..!
இதுதான் ஏழையின் நிலை..!
கூறைக்குள் இருந்தாலும்,
மாடிக்கு ஆசைப்பட்டதில்லை..!
மழையில் நனைந்தாலும்,
மழையை திட்டியதில்லை.!.
காசு பணம் இல்லையினாலும்,
சந்தோசத்துக்கு குறைவில்லாம வாழுறோம் -ஏழ்மையிலும்...!!
By_R.குவை

எழுதியவர் : குவை.R (13-Jan-16, 7:58 pm)
பார்வை : 110

மேலே