கண்டேன் என்னுடைய மகிழ்வை

கண்டேன் என்னுடைய மகிழ்வை

குழந்தையின் சிரிப்பில் மலரின் மலர்ச்சியை
மழலை யின் பேச்சில் குயிலின் குரலோச யை

தத்தி தத்தி நடக்கும் நடையில் மயிலின் அழகை
கண்டேன் என்னுடைய மகிழ்வை
குழந்தையிடம்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (14-Jan-16, 11:57 am)
பார்வை : 709

மேலே