இன்று ஒருநாள் மட்டும் விடுதலை
தினம் குளிரூட்டிய மார்கழி போகியில் மறைந்தது
நாட்காட்டியில் தைத்திங்கள் வெள்ளியில் பிறந்தது
நிலமூட்டிய பால்குடித்து கதிர்நெல் வளர்ந்தது
ஏர்பூட்டிய உழவன் பெயர் நினைவிலின்று விடுதலையானது.....

