தண்ணீர்
வாழ்வின் ஆதாரம் தண்ணீர்
வீணடித்து விட்டோம் அறியாமையில்
காப்பாற்ற தெரியவில்லை நமக்கு
கடலில் கலந்தது அசட்டையால் அப்போது.
வாழ்வயே நாசம் செய்தது தண்ணீர்
விதரணையாக கொள்முதல் செய்யாமல்
திறந்து விட்டோம் அநியாயமாக
குடித்தது உயிர்களை அடுக்கு அடுக்காக .