sms

உன் கைபேசியின் இன்பாக்ஸ் எல்லாம் என் எஸ் எம் எஸ் ஆல் நிரம்பி வழிகிரதால் உன் கைபேசிக்கும் என் மீது பொறாமை . இன்பாக்ஸ் full என்று சொல்கிறது...

எழுதியவர் : Alfred (13-Jun-11, 4:11 pm)
சேர்த்தது : Alfred Arun
பார்வை : 246

மேலே