தாவணி கழட்டிடு

உயிரில்லாத தாவாணி...
நீ உடுத்ததும் உயிர் வந்திச்சி...
அதில் அழகை தச்சதும் நீயே...
அதுமேல பொறாமை பட்டது நானே...

அது....
உன் மாருல பற்றி...
உடலதான் சுற்றி...
அழகா தூங்கிச்சி...
என் மனசோ வெதும்பிச்சி...

நீ ரொம்ப cute
உன் மூஞ்சி ரொம்ப bright
நான் எது செஞ்சாலும் right
உன் தாவணிக்கு ரொம்ப headweight
தயவுசெஞ்சு அதை கழட்டு

காலையில
நீ தாவணியில
என்ன பாக்கையில...
உன் தாவணி காற்றுல ஆடுது...
என் மனசுதான் பதறுது...

நீ தினம் உடுத்துற தாவணிக்கு உயிர் இருக்கு...
நான் தினம் உன்ன நெருங்குபோது என்ன தடுத்திருக்கு...

நீ ரொம்ப cute
உன் மூஞ்சி ரொம்ப bright
நான் எது செஞ்சாலும் right
உன் தாவணிக்கு ரொம்ப headweight
தயவுசெஞ்சு அதை கழட்டு

எழுதியவர் : நவின் (18-Jan-16, 4:25 pm)
சேர்த்தது : நவின்
Tanglish : thaavani
பார்வை : 1352

மேலே