தண்டவாளம்

கணவன்,மனைவி என்ற தண்டவாளம்
இரு பிரிவு
ஓர் பாதை
சற்று விலகினாலும்...
தடம்புரண்டு விடும்
வாழ்க்கை

எழுதியவர் : சிவா (18-Jan-16, 7:53 pm)
Tanglish : thandavaalam
பார்வை : 85

மேலே