காப்பவன்

இது வென் பிறப்பின் எப் பெருங் கருணை
ஞான மூதாததை யாவரினா லிங்கு
இளையன், பிழை நாய்க் கடையன்
களையுடைக் கையன்- எனைக் கரம்பிடித்தானே !

எழுதியவர் : பாலகங்காதரன் (கருணா) (19-Jan-16, 9:56 am)
பார்வை : 137

மேலே