மன்னரின் வீரம்

வீரன் 1: மன்னர் பின்பக்கமாக ஓடிப் பழகுகிறாரே ,ஏன்?
வீரன் 2: போரில் புறமுதுகு காட்டி ஓடினார் என்று யாரும் சொல்லக் கூடாதில்லையா ,அதற்காகத்தான் !

எழுதியவர் : மதிபாலன் (19-Jan-16, 9:58 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 127

மேலே