மனமே நீ படுத்தும் பாடு

கட்டுக்குள் அடங்காத மனம்

கட்டவிழ்த்து பறந்ததது


நிர்ணயம் இல்லாத மனம்

நியாயமே இல்லாமல் கனத்தது



உறுதி இல்லாத மனம்

உறக்கமே இல்லாமல் பிதுங்கியது .



உண்மை இல்லாத மனம்

ஊக்கம் இல்லாமல் தவித்தது .



மனமே நீ படுத்தும் பாடு

மனிதனை குத்திக் குதறுகிறது .


.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (19-Jan-16, 7:34 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 301

மேலே