வீழ்த்திடும் வல்லூறுகள்

வீழ்த்திடும் வல்லூறுகள் !

உண்மை என்பது
தாமதமதாய் வரும் இரயிலாகிறது !
தாமதமானாலும்….
தெளிவான பாதையில் புகுந்திடுமே !

பொய்மை என்பது
வேகமாய் வீசும் புயலாகிறது !
வேகமானதால்
.வீழ்த்திடும் வல்லூறுகளானதே !

தாமத இரயிலா ? வேக புயலா ?
தெளிவாய் தெரிந்தெடு !
சாதனை உனது இலக்காகும் !
சரித்திரம் உன்பேர் சொல்லிடுமே !

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (19-Jan-16, 9:29 pm)
பார்வை : 161

மேலே