என் தீராத சோகம்

எனைக் காணாத உனைக் கண்ட நேரம்
கண்டுகொண்டேன் என் தீராத சோகம்
எனைத் தொடர்ந்து வருமென்று

எழுதியவர் : சதீஷ் குமார் (19-Jan-16, 10:17 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : en theeraatha sogam
பார்வை : 155

மேலே