சொல் தோழியே நான் என்ன செய்ய



நேசிக்க சொன்னாய் நட்பை நேசித்தேன்

சுவாசிக்க சொன்னாய் நட்பை சுவாசித்தேன்

இப்போது காரணமே சொல்லாமல்

வெறுத்து செல்கிறாய்

சொல் தோழியே இப்போது

நான் என்ன செய்ய

எழுதியவர் : rudhran (13-Jun-11, 5:29 pm)
பார்வை : 308

மேலே