இதயம் நட்புக்காக துடிக்கும் என்பதை மறந்து

நீ எனக்கு நட்பாய் கொடுக்க பட்ட வரம்

என்று நீ உணராமல் எங்கே செல்கிறாய்

என்னை தனியே தவிக்க விட்டு

என் இதயமும் உன் நட்புக்காக

துடிக்கும் என்பதை மறந்து

எழுதியவர் : rudhran (13-Jun-11, 5:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 300

மேலே