கரும்பு நெல் விரும்பும் கணவன்

கரும்பும்நெல் லும்வந் துசேரும் கனிவாய்
விரும்பும் கணவனும் வாய்க்க --துரும்பாய்
தருமத்தின் தையே இவளாகும் முன்னே
தருவாய் ஒருநல் வரன்.
----கவின் சாரலன்
கரும்பும்நெல் லும்வந் துசேரும் கனிவாய்
விரும்பும் கணவனும் வாய்க்க --துரும்பாய்
தருமத்தின் தையே இவளாகும் முன்னே
தருவாய் ஒருநல் வரன்.
----கவின் சாரலன்