வெண்நிலவே

காதலர்களிடையே தூது செல்லும்
காதல் புறாவே.....!
நீ மட்டும் ஏன் தனிமையில்
வாடுகின்றாய்...?
மறுமணம் செய்துகொள்ள
மன்னவன் வரவில்லையோ....?

எழுதியவர் : நித்யஸ்ரீ (21-Jan-16, 10:59 am)
பார்வை : 143

மேலே